இந்தியா- மேற்கிந்திய தீவு இடையே 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி.. தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி தீவிரம்

0 5314

இந்தியா - மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கு இடையேயான 3ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் கடந்த ஞாயின்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2 வது ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் இன்று மதியம் 1.30 மணி அளவில் தொடங்குகிறது.

தொடரை வெல்ல இந்திய அணி முனைப்புடன் களமிறங்கும் அதே நேரத்தில், வெற்றியைப் பதிவு செய்யும் வகையில் மேற்கிந்திய தீவு அணி வீரர்களும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments