நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி தான் : தேர்வை ரத்து செய்யும் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு அதிமுக ஆதரவளிக்கும் - எடப்பாடி பழனிசாமி

0 3578

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் தான் என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய, அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு அதிமுக துணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

சிறப்பு சட்டமன்றக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 2013ஆம் ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும், ஆனால், அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு காங்கிரஸ் தான் மனுதாக்கல் செய்ததாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments