டெல்லியில் நாளை மழை பெய்தால் காற்றின் தரம் மேம்பாடு அடையக்கூடும் - வானிலை மையம்

0 2422

டெல்லியில் காற்றின் தரம் குறைந்து தொடர்ந்து மோசமான நிலையிலேயே நீடிக்கிறது. இன்று அங்கு காற்றின் தரக்குறியீடு 280 என்ற அளவில் பதிவாகி உள்ளது.

டெல்லியை ஒட்டியுள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் 297 ஆகவும், ஹரியானாவின் குருகிராமில் 200 ஆகவும் காற்றின் தரக்குறியீடு உள்ளது.

நாளை எதிர்பார்த்தபடி மழை பெய்யும்பட்சத்தில் மாலை வேளையில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்து மிதமான நிலைக்கு மேம்பாடு அடையக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments