மதுரையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக பெண் வேட்பாளர் ஆளும் கட்சியினருடன் வந்து வேட்பு மனு வாபஸ்

0 9487

அதிமுக பெண் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றார்

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் வேட்பாளர் மனு வாபஸ்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 9ஆவது வார்டு அதிமுக பெண் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றார்

அதிமுக பெண் வேட்பாளர் இந்திராணி பாலமுருகன் கடத்தப்பட்டதாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தர்ணா

வாடிப்பட்டி அண்ணாசிலை அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் தர்ணா

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக பெண் வேட்பாளர் இந்திராணி, தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்

ஆளும் கட்சியினருடன் வந்து, தனது மனுவை அதிமுக வேட்பாளர் இந்திராணி வாபஸ் பெற்றுச் சென்றதாகத் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments