இந்தியாவில் லட்சத்திற்கும் கீழ் குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு.!

0 1942

இந்தியாவில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்து 83 ஆயிரத்து 876 ஆக பதிவாகியுள்ளது.

ஒரே நாளில் கொரோனா பாதித்த 895  பேர் உயிரிழந்துள்ளதுடன் 1 லட்சத்து 99 ஆயிரத்து 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினசரி கொரோனா பாதிப்பு வீதம் 7 புள்ளி 25 சதவீதமாக குறைந்திருப்பதுடன், நாடு முழுவதும் 11 லட்சத்து 8 ஆயிரத்து 938 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments