பூரி கடற்கரையில் பாடகி லதா மங்கேஷ்கர்-க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது உருவம் மணலில் சிற்பமாக வடிவமைப்பு

0 1958
பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் வடித்த புதிய மணல் சிற்பம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், பாடகி லதா மங்கேஷ்கர்-க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது உருவத்தை பூரி கடற்கரை மணலில் சிற்பமாக உருவாக்கியுள்ளார்.

கொரோனா தொற்றால் கடந்த மாதம் 8 ஆம் தேதி மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை காலமானார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments