வேலூர் மாநகராட்சியில் 8வது வார்டில் போட்டியிட்ட திமுக உறுப்பினர் போட்டியின்றி தேர்வு

0 3041

வேலூர் மாநகராட்சியில் 8வது வார்டில் போட்டியிட்ட திமுக உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

வேலூர் மாநகராட்சி தேர்தலில் 60வார்டுகளில் போட்டியிட அளித்த வேட்பு மனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடைபெற்றது. அப்போது 8வது வார்டில் போட்டியிட 6 பேர் விருப்ப மனு அளித்து இருந்த நிலையில் பரிசீலனையின் போது  5 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதனை அடுத்து திமுக வேட்பாளர் சுனில்குமார் 8வது வார்டு மாமன்ற உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments