இந்தியாவில் 1 லட்சத்தை நோக்கி குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு

0 3534

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று குறைந்து 1 லட்சத்து 7 ஆயிரத்து 474 ஆக பதிவாகியுள்ளது.

ஒரே நாளில் கொரோனா பாதித்த 865 பேர் உயிரிழந்திருப்பதுடன், 2 லட்சத்து 13 ஆயிரத்து 246 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினசரி கொரோனா பாதிப்பு வீதம் 7 புள்ளி 4 சதவீதமாக குறைந்திருப்பதுடன், நாடு முழுவதும் 12 லட்சத்து 25 ஆயிரத்து 11 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments