"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மடகாஸ்கரை தாக்கிய பட்சிராய் புயலால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அவதி
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரை தாக்கிய பட்சிராய் புயலால் ஏற்பட்ட கனமழை, நிலச் சரிவு, சூறாவளிக் காற்றால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறினர்.
மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் சூறாவளிக் காற்று, நாளை கரையை கடக்கும் போது ஏறத்தாழ 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜிம்பாப்வே, மொசாம்பிக் உள்ளிட்ட மற்ற ஆப்பிரிக்க நாடுகளை அண்மையில் தாக்கிய அனா புயலை விட அதிக சேதங்களை பட்சிராய் புயல் ஏற்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Comments