பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? இன்று அறிவிக்கவுள்ளார் ராகுல்காந்தி

0 2684
பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?

பஞ்சாப் காங்கிரசின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை, லூதியானாவில் இன்று காணொலிவாயிலாக நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி அறிவிக்கவுள்ளார்.

தற்போது முதல்வராக உள்ள சரண்ஜித் சிங் சன்னியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது.ஆனால் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து,காங்கிரஸ் தலைமை பலவீனமான முதலமைச்சர் வேட்பாளர் பெயரை அறிவிக்க நினைப்பதாக விமர்சித்துள்ளார்.

கட்சித் தலைமையின் முடிவுக்குத் தாம் கட்டுப்படுவதாகவும் சித்து தெரிவித்துள்ளார். யார் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியாது இழுபறி நிலை நீடிக்கும் என்று புதிய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments