சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கிய பயணிகள் பேருந்து - 10 பேர் பலி

0 3121

சோமாலியாவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கண்ணிவெடி தாக்குதலில் பயணிகள் பேருந்து ஒன்று சிக்கிக்கொண்டதில் அதில் இருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 

ஜூபாலண்ட் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான kismayo-வை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியதாக அம்மாகாண ராணுவ கமாண்டர் ஏடன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments