காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டை... லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

0 3775

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சகுரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இதில்  பாகிஸ்தான் லஷ்கர்இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2  தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments