அனைத்து நீதிமன்றங்களிலும் பிப்.7 முதல் நேரடி விசாரணை..!

0 3035

பிப்.7 முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை

அனைத்து நீதிமன்றங்களிலும் பிப்.7 முதல் நேரடி விசாரணைக்கு அனுமதி

உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் சார்பில் அறிவிப்பு வெளியீடு

வழக்கறிஞர்கள், நேரில் ஆஜராகி வாதிடும் மனுதாரர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம்

பிப்ரவரி 7 திங்கட்கிழமை முதல் நேரடி, காணொலி முறையில் விசாரணை நடைபெறும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments