“திருந்தி வாழ வாய்ப்பு வழங்குமாறு” உறுதியளித்து, நன்னடத்தை பிணையை மீறிய, ரௌடி படப்பை குணாவிடம் கோட்டாட்சியர் விசாரணை

0 3675

நன்னடத்தை விதிமீறல் புகாருக்கு உள்ளான ஸ்ரீபெரும்புதூர் ரௌடி படப்பை குணா விசாரணைக்காக கோட்டாட்சியர் முன் ஆஜர்படுத்தப்பட்டான்.

“திருந்தி வாழ வாய்ப்பு வழங்குமாறு” உறுதியளித்து, 6 மாதங்களுக்கு முன் நன்னடத்தை பிணை பெற்ற குணா, மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் போலீசார் தேடி வந்தனர்.

கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் படப்பை குணா சரணடைந்தான். நன்னடத்தை பிணையை மீறியதால், அவனிடம் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நன்னடத்தை பிணையை மீறியதால் படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments