ஸ்பெயின் கனேரி தீவு கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் மாயமானதாக தகவல்

0 2367
ஸ்பெயின் கனேரி தீவு கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் மாயமானதாக தகவல்

ஸ்பெயினில் கனேரி தீவு கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஸ்பெயினுள் நுழைய 58 பேர் வந்த படகு நடுக்கடலில் கவிழுந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்து வந்த கடலோர காவல் படையினர் 41 பேர் மற்றும் உயிரிழந்த ஒருவரின் உடலை மீட்டு கரைக்கு திரும்பினர்.

படகு நெரிசல்களுக்கு மத்தியல் பயணம் செய்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் காணாமல் போன 16 அகதிகளை தேடும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments