இந்தியாவில் 1.49 லட்சம் பேருக்கு புதிதாக கொரானா உறுதி

0 3297

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று, சற்று குறைந்து 1 லட்சத்து 49 ஆயிரத்து 394 ஆக பதிவாகி உள்ளது.

ஒரு நாள் பலி எண்ணிக்கை ஆயிரத்து 72 ஆக அதிகரித்துள்ள நிலையில், 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 674 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம்  9 புள்ளி 27 சதவீதமாக குறைந்திருப்பதுடன், நாடு முழுவதும் 14 லட்சத்து 35 ஆயிரத்து 569 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments