புது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வணிக ஆய்வாளர் கைது

0 3525
புது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வணிக ஆய்வாளர் கைது

திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் புது வீட்டிற்கு ஒரு முனை மின் இணைப்பு வழங்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

காக்களூரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் மப்பேடு சன்சிட்டியில் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு ஒருமுனை மின்சார இணைப்பு கேட்டு பேரம்பாக்கத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

அப்போது அங்குள்ள மின் வணிக ஆய்வாளர் சிவக்குமார் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த சிவகுமார் திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments