நீட் மசோதா குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு

0 2884
நீட் மசோதா குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு

நீட் மசோதா - அனைத்து கட்சிக் கூட்டம் 

நீட் மசோதா குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு

வருகிற 5 ஆம் தேதி அன்று சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

 நீட் மசோதா விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை எனத்தகவல்

நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெற என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments