ஒலிம்பிக் ஜோதி 2-வது நாள் தொடரோட்டம் ; ஒலிம்பிக் ஜோதியை சுமந்து சென்றார் நடிகர் ஜாக்கி சான்

0 4116
ஒலிம்பிக் ஜோதி 2-வது நாள் தொடரோட்டம் ; ஒலிம்பிக் ஜோதியை சுமந்து சென்றார் நடிகர் ஜாக்கி சான்

நடிகர் ஜாக்கி சான், மைனஸ் 11 டிகிரி குளிரில், ஒலிம்பிக் ஜோதியை சுமந்து சென்றார்.

நாளை தொடங்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரை முன்னிட்டு சீனாவின் முக்கிய பகுதிகள் வழியாக 3 நாட்களுக்கு ஒலிம்பிக் ஜோதி தொடரோட்டம் நடைபெறுகிறது.

இரண்டாம் நாளான இன்று, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர்களுடன் இணைந்து நடிகர் ஜாக்கி சானும் சீனப் பெருஞ்சுவர் மீது ஒலிம்பிக் ஜோதியை சுமந்து ஓடினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments