இந்தியாவில் மேலும் 1.72 லட்சம் பேருக்கு கொரோனா

0 2802

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று அதிகரித்து 1 லட்சத்து 72 ஆயிரத்து 433 ஆக பதிவாகி உள்ளது. 

அதேசமயம் ஒரு நாள் உயிரிழப்பு நேற்றை விட இன்று குறைந்து ஆயிரத்து 8 ஆக உள்ளது. 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 107 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம்  10 புள்ளி 99 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 15 லட்சத்து 33 ஆயிரத்து 921 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments