இயக்குனர் மணிரத்னத்திற்கு பாரத் அஷ்மிதா விருது... இணையவழியில் இன்று வழங்கல்

0 6324

இயக்குனர் மணிரத்னத்துக்கு பாரத அஷ்மிதா விருது இன்று இணையவழியில் வழங்கப்பட உள்ளது.

பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, உயிரே , ராவணன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

புனேவில் அமைந்துள்ள எம்.ஐ.டி. உலக அமைதி கல்வி நிறுவனம் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக, இயக்குனர் மணிரத்னத்திற்கு பாரத் அஷ்மிதா’ விருது வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments