தி.மு.க. வட்டச் செயலாளர் கொலை- 2 பேர் கைது

0 3753

தி.மு.க. வட்டச் செயலாளர் கொலை- 2 பேர் கைது

சென்னை மடிப்பாக்கத்தில் தி.மு.க. வட்டச்செயலாளர் கொலை சம்பவத்தில் 2 பேர் கைது

சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் 2 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை

ராதாகிருஷ்ணன், தனசீலன் ஆகியோரை சமயபுரம் போலீசார் கைது செய்தனர்

சென்னை 188வது வட்டச் செயலாளர் செல்வம் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments