ராமநாதபுரம் மாவட்டத்தில் 15,000 பாட்டில்களில் இருந்த மது கீழே கொட்டி அழிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 ஆயிரம் மது பாட்டில்களில் இருந்த மது கீழே கொட்டி அழிக்கப்பட்டன.
2017 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் கீழக்கரை ,ராமநாதபுரம் ஆகிய காவல்துறை சரகத்தில் வாகன சோதனையில் பிடிபட்ட இந்த மது பாட்டில்கள் கீழக்கரை காவல் நிலைய பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தன.
Comments