அந்தமான் தீவில் பிரம்மோஸ் ஏவுகணைச் சோதனை

0 7486

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் படைப்பிரிவு பிரம்மோஸ் ஏவுகணையையும், கப்பலில் இருந்து ஏவும் உரன் ஏவுகணையையும் ஏவி சோதனை செய்துள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றை ஒருங்கிணைத்த படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

அங்கு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தப் படைப்பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள பிரம்மோஸ், உரன் ஏவுகணைகளின் திறன் சோதித்துப் பார்க்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments