திமுக 6-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

0 3569

திமுக 6-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 6-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

திண்டிவனம் நகராட்சி, செஞ்சி பேரூராட்சி, அனந்தபுரம் பேரூராட்சி, மரக்காணம் பேரூராட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி நகராட்சிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தொரப்பாடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, வல்லம், திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி, திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிகளுக்கு திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments