முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல்

0 3126

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் உடற்பயிற்சி செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

முதலமைச்சர் தனது உடல் நலனை பேணிக்காக்கும் வகையில் தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்வார்.

அவ்வப்போது அவர் சைக்கிள் பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக உடற்பயிற்சி கூடத்தில் முதலமைச்சர் உடற்பயிற்சி செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments