இந்தியாவில் புதிதாக 1.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 2704

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்றும் சற்று குறைந்து 1 லட்சத்து 61 ஆயிரத்து 386 ஆக பதிவாகி உள்ளது.

ஆனால் ஒரு நாள் உயிரிழப்பு நேற்றை விட அதிகரித்து ஆயிரத்து 733 ஆக உள்ளது.  24 மணி நேரத்தில்  2 லட்சத்து 81 ஆயிரத்து 109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம்  9 புள்ளி 26 சதவீதமாக குறைந்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் 16 லட்சத்து 21 ஆயிரத்து 603 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments