மணப்பெண் அழைப்பில், போக்குவரத்து அமைச்சரின் டான்ஸ் எப்படி இருக்கு ?

0 6255

காரைக்காலில் வளைகாப்பு விழாவில் புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா  நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னாள் அமைச்சர் சந்திரபிரகாசத்தின் மகள் சந்திர பிரியங்கா, என்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் டி.ஆர் பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு 2 வது முறையாக வெற்றிப்பெற்ற சந்திர பிரியங்கா தற்போது புதுச்சேரி அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார்

சில தினங்களுக்கு முன்பு உறவினரின் பெண்ணுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்திரபிரியங்கா அங்கு யதார்த்தமாக நடனமாடியுள்ளார்

திரைப்படபாடலுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா உறவினர்களுடன் உற்சாகமாக நடனமாடிய இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments