வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.91.50 காசுகள் குறைப்பு.!

0 3507

வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை 91 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையின் அடிப்படையில் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்களால் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று வெளியிட்ட அறிவிப்பில், 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான ஒரு சிலிண்டர் சென்னையில் 2 ஆயிரத்து 80 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களின் விலை பழைய விலையிலேயே விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments