தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை வேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்கள் மற்றும் இலங்கை அரசின் பிடியில் உள்ள இரு படகுகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தல்
இந்தியா - இலங்கை மீனவர்கள் இடையே உள்ள நீண்ட கால பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர்
Comments