கிராம சபைக் கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல்; நாற்காலிகளை கொண்டு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

0 1910

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே, கிராம சபைக் கூட்டத்தில் பசுமை வீடுகள் கட்டுவது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

நஞ்சனகூடு பகுதியில் நேற்று நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தின் போது, பசுமை வீடுகளை சரி சமமாக கட்டி முடிக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு காங்கிரஸ் தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

image

அதற்கு பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் நாற்காலிகளை கொண்டு தாக்கிக் கொண்டனர்.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments