நடுத்தர வர்க்கத்தை பாதுகாக்கும் - பட்ஜெட் குறித்து பிரதமர் கருத்து

0 3811

பட்ஜெட் குறித்து பிரதமர் கருத்து

சாமானிய மக்களுக்கான பட்ஜெட் - பிரதமர்

நடுத்தர வர்க்கத்தை பாதுகாக்கும் பட்ஜெட் - பிரதமர்

எலக்ட்ரிக் வாகன பயன்பாடு ஊக்குவிப்பு - பிரதமர்

பாதுகாப்பு & ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் - பிரதமர்

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து

மத்திய அரசின் பட்ஜெட் சாமானிய மக்களுக்கான பட்ஜெட் ஆகும் - பிரதமர் நரேந்திர மோடி

நடுத்தர வர்க்கத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பட்ஜெட் - பிரதமர் பாராட்டு

எலக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டிற்கு பட்ஜெட்டில் கூடுதல் முக்கியத்துவம் - பிரதமர்

பாதுகாப்புத்துறையின் ஆராய்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது - பிரதமர்

வேளாண் பெருங்குடி மக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிப்பு - பிரதமர்

நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்

பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எனது பாராட்டுகள்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments