பட்ஜெட் 2022 - 2023 : டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம்; இ-பாஸ்போர்ட் திட்டம் விரைவில் அறிமுகம்..!
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம்
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது
ஆன்லைனில் இணையும் தபால் & வங்கித்துறைகள்.!
தபால் அலுவலக கணக்கிலிருந்து வங்கி கணக்குக்கு ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதி
1.5 லட்சம் அஞ்சலகங்கள், பொதுத்துறை வங்கிகள் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன
தபால் துறையை, வங்கிகள் துறையோடு ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை
ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு
மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
75 மாவட்டங்களில் இ-பேங்கிங் அறிமுகம்
நாட்டில் 75 மாவட்டங்களில் பரிட்சார்த்த முயற்சியாக இ-பேங்கிங் அறிமுகம் செய்யப்படும்
ஏர் இந்தியா விற்பனை - விளக்கம்
ஏர் இந்தியா பங்குகள் விற்பனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது
இ-பாஸ்போர்ட் திட்டம் விரைவில் அறிமுகம்
சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் திட்டம், வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும்
Comments