எத்தனால் விற்பனை மூலம் சர்க்கரை ஆலைகள் ரூ.35 ஆயிரம் கோடி வருவாய்

0 6520

ண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு எத்தனால் விற்றதன் மூலம் கடந்த நிதி ஆண்டில் 35 ஆயிரம் கோடி ரூபாயை கூடுதல் வருவாயாக சர்க்கரை ஆலைகள் ஈட்டி உள்ளதாகவும், விவசாயிகளுக்கு கரும்பு விலை நிலுவைத் தொகையை செலுத்த உதவியதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் கரும்புகளை கொண்டு எத்தனால் தயாரிப்பதற்கும், அதை சந்தைப்படுத்துவது மற்றும் ஏற்றுமதிக்கான போக்குவரத்து நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் 70 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments