ஆந்திராவில் அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு

0 2776

ஆந்திராவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அம்மாநில ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் ஆந்திர பொது வேலைவாய்ப்பு குறித்த அவசரச் சட்டத்தை வெளியிட்டார். அதன்படி, முதல் இந்த சட்டத் திருத்தம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த ஊழியர்களின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தவும், மேம்பட்ட சுகாதார நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments