4 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் நமச்சிவாயம்

0 3307

வருகிற 4 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு


ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும்


புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு


பள்ளிக்கு வராதவர்களுக்கு ஆன் லைன் மூலம் வகுப்புகள் தொடரும்


பிப்ரவரி மாதம் 9 முதல் 15 ஆம் தேதி வரை திருப்புதல் தேர்வுகள் நடைபெறும்


வாரத்தில் ஆறு நாட்களும் பள்ளிகள் நடைபெறும் - ஞாயிறு அன்று மட்டும் விடுமுறை

புதுச்சேரியில் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் கல்லூரிகளும் திறப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments