மகாராஷ்டிரத்தில் இணையவழி தேர்வுகள் நடத்தக் கோரி அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள்..

0 2957
மகாராஷ்டிரத்தில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இணையவழித் தேர்வு நடத்தக் கோரிப் பள்ளிக்கல்வி அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்களைக் காவல்துறையினர் இலேசான தடியடி நடத்தி விரட்டினர்.

நேரடித் தேர்வுகள் நடத்தப்படும் எனச் சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தியின் அடிப்படையில் மும்பை தாராவியில் உள்ள அமைச்சர் வர்ஷா கெயிக்வாட் வீட்டை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

காவல்துறையினர் கேட்டுக்கொண்ட பிறகும் அவர்கள் அங்கிருந்து செல்லாததால் இலேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments