அமெரிக்க கடற்படை அதிகாரியை விடுதலை செய்யவேண்டும்: தாலிபன் தலைமைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்

0 3227

ஆப்கானில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு தாலிபன் தலைவர்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மார்க் ஃபெரிரிச் ( Mark Ferirchs)  என்ற அமெரிக்க கடற்படை வீரர் தாலிபன்களால் சிறைபிடிக்கப்பட்டார்.ஆப்கான் மக்களுக்கு உதவிகளை செய்த அவரை பிணைக்கைதியாகப் பிடித்து தாலிபன் அழைத்துச் சென்றதாக பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்களுக்கு மிரட்டல் விடுப்பதோ சாதாரண குடிமக்களை தாலிபன்கள் கொடூரமான முறையில் அச்சுறுத்துவதையோ ஒருபோதும் ஏற்க முடியாது என்று ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.எந்தவித நிபந்தனையுமின்றி மார்க்கை உடனே விடுதலை செய்யும்படியும் அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments