30வது தேசிய மகளிர் ஆணைய நாள் விழா - பிரதமர் மோடி சிறப்புரை

0 1839

30வது தேசிய மகளிர் ஆணைய நாள் விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு இன்று  உரையாற்றுகிறார். 

இந்த நிகழ்ச்சியில் ‘அவள் மாற்றத்தை ஏற்படுத்துபவள்’ என்கிற தலைப்பில் பிரதமர் பேச இருக்கிறார். மாநில மகளிர் ஆணையங்கள், மாநில அரசுகளின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைகள், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், பெண் தொழில்முனைவோர், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். 

தேசிய மகளிர் ஆணையம் 1992-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments