காந்தியடிகளுக்கு ரயில்வே அதிகாரிகள் 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி.!

0 2338

தியாகிகள் தினத்தை முன்னிட்டு மானாமதுரை - இராமநாதபுரம் இடையே இயக்கப்பட்ட ஆய்வு ரயில் 2 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு மெளனம் அனுசரிக்கப்பட்டது.

மானாமதுரை - இராமநாதபுரம் இடையே புதிதாக மின்மயமாக்கப்பட்டுள்ள ரயில்பாதையை ஆய்வு செய்வதற்காக இயக்கப்பட்ட சோதனை ரயிலில் தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் மற்றும் அதிகாரிகள் பயணித்தனர்.

அப்போது தியாகிகள் தினத்தை அனுசரிக்கும் விதமாக காலை 11 மணிக்கு ரயில் நிறுத்தப்பட்டு அதிகாரிகள் 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY