ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர்.. மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற செக் குடியரசு ஜோடி

0 4445

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் செக் குடியரசை சேர்ந்த பார்போரா கிரெஜிகோவா - கேத்தரினா சினியாகோவா ஜோடி பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

மெல்போர்னில் இன்று நடந்த இறுதி சுற்று போட்டியில் கஜகஸ்தானை சேர்ந்த அன்னா டனிலியா - பிரேசிலை சேர்ந்த ஹட்டட் மய்யா ஜோடியை எதிர்கொண்ட செக் குடியரசு ஜோடி 6-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டம் வென்று அசத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments