உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூலதன மானியமாக ரூ.1,157 கோடி ஒதுக்கீடு

0 2763

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,157 கோடி ஒதுக்கீடு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூலதன மானியமாக ரூ.1,157 கோடி ஒதுக்கீடு

5ஆவது மாநில நிதியத்தின் பரிந்துரையின்பேரில் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு

ஊரகப் பகுதிகளில் உள்ள சுமார் 2,500 கி.மீ தூர அளவிலான சாலைகள் மேம்படுத்தப்படும்

இதுதவிர உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments