75 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானுக்கு எதிராக போரிட்டு மூழ்கிய அமெரிக்க போர்க் கப்பல்... கடலுக்குள் 6 கி.மீ ஆழத்தில் கண்டுபிடிப்பு
1944ம் ஆண்டு ஜப்பானுக்கு எதிரான போரில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜான்ஸ்டன் போர்க் கப்பல் அதிக ஆழத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அன்றைய காலகட்டத்தில் உலகின் மிகப் பெரிய போர் கப்பலாக அறியப்பட்ட யுஎஸ்எஸ் ஜான்ஸ்டன் ஜப்பான் கடற்படையுன் மிகக் கடுமையான யுத்ததில் ஈடுபட்டது.
அப்போது, ஜப்பானின் யமோடா கப்பலால் தாக்கப்பட்டதில் 186 பேருடன் மூழ்கியது. தற்போது இந்தக் கப்பல் மூழ்கிய இடம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தற்போது அந்தக் கப்பலின் சிதைந்த பாகங்கள் சுமார் 6 கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கியிருப்பது தெரியவந்துள்ளது.
Comments