ஆலைக்கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் கலப்பதால் நுரை பொங்கி வழியும் யமுனை ஆறு
ஆலைக்கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் யமுனை ஆற்றில் கலந்து வருவதால் டெல்லியில் ஆற்றுநீரில் நுரைபொங்கி வழிந்து வருகிறது.
இமயமலையில் உருவாகும் யமுனை ஆறு உத்தரக்கண்ட், அரியானா, டெல்லி வழியாகப் பாய்ந்து உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கையில் கலக்கிறது. யமுனை ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் கலந்து வருகிறது.
இதனால் டெல்லியில் யமுனை ஆற்றில் நுரைபொங்கி வழிகிறது.
Comments