அரியானா மாநிலத்தில் 1ஆம் தேதி முதல் திரையரங்கு, மால்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி..!

0 2233

அரியானா மாநிலத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

1ஆம் தேதி முதல் திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10, 12ஆம் வகுப்பு மாணவர்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிலையங்களில் நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் குறைந்தது ஒரு டோசாவது செலுத்தி இருப்பதை உறுதிப்படுத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments