வாஷிங்டனில் சரக்கு ரயிலில் இருந்து கழன்று 25 கி.மீ. தூரம் தனியாக ஓடிய காலி டேங்கர்

0 4113

அமெரிக்கா வாஷிங்டனில் ரயிலில் இருந்து தனியாக கழன்ற காலி டேங்கர், சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் தானாக ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொலம்பியாவில் இருந்து வந்த சரக்கு ரயிலில் காலி டேங்கர் ஒன்று தனியாக கழன்று தானாக ஓடத் தொடங்கியது. டேங்கர் கழன்றதை ஓட்டுநரும் கவனிக்காததால் சுமார் 25 கிலோ மீட்டருக்கு தனியாக டேங்கர் ஓடியுள்ளது.

இறுதியில் மேடான பகுதியில் செல்ல முடியாமல் காலி டேங்கர் நின்றதாக கூறப்படுகிறது. ரயிலில் இருந்து டேங்கர் எப்படி கழன்றது என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments