ஒமைக்ரானுக்கு எதிராக மொல்னுபிரவர் வாய்வழி மருந்து செயலாற்றும் - மெர்க் மருந்து நிறுவனம் தகவல்

0 16978

ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக மொல்னுபிரவர் வாய்வழி தடுப்பு மருந்து செயலாற்றுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் கண்டறியப்பட்டு 5 நாட்களே ஆன ஆயிரத்து 400 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்தி மருத்துவமனையில் அனுமதிப்பதையும், இறப்பு விகிதத்தையும் 30 சதவீதம் வரை மருந்து கட்டுப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஒமைக்ரானுக்கு எதிரான மொல்னுபிரவர் மாத்திரையின் பரிசோதனை மதிப்பீடுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பைசர் நிறுவனத்தின் பாக்ஸ்லோவிட் மாத்திரையை 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கு வழங்கலாம் என நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments