பஞ்சாப் காங்கிரஸ் வேட்பாளரான சித்து பணத்துக்காக எதையும் செய்வார் - சகோதரி சுமன் விமர்சனம்
பஞ்சாப் காங்கிரஸ் வேட்பாளரான நவ்ஜோத் சித்துவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவருடைய குடும்பத்தினரே எதிர்மறையான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய சித்துவின் சகோதரி சுமன் தூர், 1986 ஆம் ஆண்டு தந்தையின் மரணத்துக்குப் பிறகு வயதான தாயை நிராகரித்த கொடுமைக்காரர் சித்து என்றும் 89 ஆம் ஆண்டு டெல்லி ரயில் நிலையத்தில் தங்கள் தாய் ஆதரவற்ற நிலையில் இறந்துக் கிடந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் சித்துவின் சகோதரி, பணத்துக்காக எதையும் செய்யும் குரூரமான மனம் படைத்தவர் சித்து என்று சாடியுள்ளார்.
#WATCH | Chandigarh: Punjab Congress chief Navjot Singh Sidhu's sister from the US, Suman Toor alleges that he abandoned their old-aged mother after the death of their father in 1986 & she later died as a destitute woman at Delhi railway station in 1989.
(Source: Suman Toor) pic.twitter.com/SveEP9YrsD
Comments