காதலிக்கு காஸ்ட்லியான பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரொனால்டோ

0 7348

உலகின் உயரமான கட்டடமான துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில், சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் லேசர் விளக்குகளை ஒளிரச் செய்து, காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் பிரபல கால்பந்து விளையாட்டு நட்சத்திரமான ரொனால்டோ.

விடுமுறையை கொண்டாட, அவர் தனது காதலியும் மாடலிங் நடிகையுமான ஜார்ஜினா ரோட்ரிகஸுடன், தற்போது துபாயில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், காதலியின் 28-வது பிறந்தநாளை, வித்தியாசமாக கொண்டாட விரும்பிய ரொனால்டோ, கட்டணம் செலுத்தி 'ஹேப்பி பர்த்டே ஜியோ' என்ற வாசகத்தை, புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் விளக்கொளியில் ஒளிரச் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments