சுவிட்சர்லாந்தின் மின்சார சைக்கிள் நிறுவனத்தை ரூ.752 கோடிக்கு வாங்கியது டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம்

0 15500

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சுவிட்சர்லாந்தின் மின்சார சைக்கிள் தயாரிக்கும் நிறுவனத்தை 752 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

Swiss e-mobility Group என்னும் நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கையகப்படுத்தி உள்ள நிலையில், மீதமுள்ள 25 சதவீத பங்குகள் ஓராண்டுக்குள் கையகப்படுத்தப்படும் என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சுவிஸ் நிறுவனத்தின் Cilo, Simpel, Allergo , Zenith ஆகிய நான்கு மாடல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்பனை செய்ய டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே சென்ற ஆண்டு செப்டம்பரில் சுவிட்சர்லாந்தின் EGO மூவ்மெண்ட் என்ற மின்சார சைக்கிள் நிறுவனத்தை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வாங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments